English Blog

Tuesday, May 7, 2019

கழுத்து வலி - நீங்கள் கவலைப்பட வேண்டுமா?

கழுத்து வலி என்பது மனிதனை தினமும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, இது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். பொதுவாக, கழுத்து வலி ஒரு இடத்தில் உண்டாகி, சில நாட்களில் முட்டி அல்லது தோள்பட்டை போன்ற அருகில் உள்ள பகுதிகளுக்கு சிறிது நகர்கிறது. மிகவும் அரிதாகவே கழுத்து வலிக்கு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது, மருத்தவர் பரிந்துரைத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.. சென்னையில் உள்ள ஸ்ரீயா கிளினிக்கில் உள்ள சென்னை ஆர்த்தோபேடிக்ஸில், கழுத்து வலிக்கு  சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை செய்யவும் வசதி உள்ளது.


 கழுத்து வலிக்கான காரணங்கள் எவை? 

கழுத்து வலிக்கான காரணங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. பின்வருவன சில முக்கிய காரணங்கள் ஆகும்
    • விபத்துகள் மற்றும் காயம்
    • முதிர்ந்த வயது
    • முதுகுத்தண்டு துளை சுருங்குதல் 
    • முதுகுத்தண்டு எலும்பு தேய்மான நோய்
    • தவறான அமரும்/நிற்கும் நிலை
    • வலிமை குறைந்த வயிற்றுப்பகுதி
    • முதுகுத்தண்டு தொற்று, கட்டி அல்லது முறிவு
    • அதிக எடை

 கழுத்து வலிக்கான பொதுவான அறிகுறிகள் எவை?                                        

 பின்வருவன கழுத்து வலிக்கான பொதுவான அறிகுறிகள் 
    • கழுத்தில் வலி மற்றும் பிடிப்பு
    • தாங்கமுடியாத வலி
    • வலி பரவுதல்
    • பொருட்களை தூக்குவதில் மற்றும் பிடிப்பதில் சிரமம்
    • கழுத்துப்பகுதியில் சுகமின்மை
    • தலைவலி

இதில் அறுவைசிகிச்சை நிபுணரின் பங்கு என்ன?


பாதிக்கப்பட்டவருக்கு ஏற்ற தனித்தன்மையான திட்டத்தை ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் உருவாக்க இயலும்இயலும். பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான மிகத்துல்லியமான தீர்வினை பெற அறுவைசிகிச்சை நிபுணர் பலவிதமான செயல்முறைகளை பரிந்துரைக்கிறார். நோயாளியின் நோய்அறிகுறிகள், உடல்நிலை, அவருடைய கடந்தகால மருத்துவ வரலாறு இவற்றின் அடிப்டையில், அறுவைசிகிச்சை நிபுணர் சில குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்யலாம். அடிப்படை காரணத்தை கண்டறிய, வலி வரைபட முறை, MRI, CT ஸ்கேன் மற்றும் நரம்பு நிலைமை ஆய்வு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

அறுவைசிகிச்சை இல்லாமல் கழுத்து வலிக்குக்கு  சிகிச்சை முறைகள் எவை?


கழுத்து வலியை குணப்படுத்த பலவகையான அறுவைசிகிச்சை இல்லாத பலன்தரும் சிகிச்சை முறைகள் உள்ளனஉள்ளன. அவை பின்வருவன
    • யோகா,மூலிகை மருத்துவம், அக்குபஞ்சர், மசாஜ்
    • மருந்துகள்
    • வர்ம மருத்துவ சிகிச்சை
    • பிசியோதெரபி

 கழுத்து அறுவைசிகிச்சை எப்பொழுது தேவை?


பொதுவாக, கழுத்து வலி அறுவைசிகிச்சை இல்லாமலே குணமாகிறது, இருந்தாலும் , கீழ்கண்ட காரணங்களுக்காக அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சைமுறைகள் பலன் தராதபோது

கை மற்றும் கால்களில் கூச்சஉணர்வு, மரத்துபோதல், பலமின்மை போன்ற மேலும் பரவும் நரம்பு சம்பந்தமான அறிகுறிகள்.

நோயாளிக்கு நடப்பதில் மற்றும் சமநிலையாக இருப்பதில் சிரமம்

கழுத்து வழிக்கு எந்த மாதிரியான அறுவைசிகிச்சை தேவை?


பொதுவாக அறுவைசிகிச்சை நிபுணர்கள் முதுகுத்தண்டில் இரண்டுவிதமான அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். 
  • டிசெக்டோமி 
  • கார்பெக்ட்டோமி
  • டிரான்ஸ் கார்போரல் மைக்ரோ டிகம்ப்ரஷன் (TCMD)
  • நிலைப்படுத்துதல்
சென்னையில் உள்ள கிளினிக்கில் உள்ள சென்னை ஆர்த்தோபேடிக்ஸ்ல் கழுத்து வலி சிகிச்சைக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் உயர்ந்த தகுதி மற்றும் நீண்ட அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர். 

Mail Us : info.chennaiortho.com@gmail.com
Book Your Appointment Here : chennaiorthopaedics.com/book-appointment